KGF Actor Yash Is Upset | நடிகருக்காக தீக்குளித்து உயிரை விட்ட ரசிகர்

2019-01-09 1

நடிகர் யஷுக்காக தீக்குளித்து உயிரை விட்ட ரசிகர் கூறிய கடைசி வார்த்தை என்னவென்று தெரிய வந்துள்ளது. கன்னட நடிகர் யஷின் பிறந்தநாள் நேற்று. நடிகர் அம்பரீஷ் அண்மையில் காலமானதால் யஷ் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. இதனால் மனமுடைந்த ரவி என்ற ரசிகர் யஷ் வீட்டு வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

Actor Yash is really upset after his fan Ravi

#KGFMovie
#ActorYash